அடிவயிற்றில் உள்ள கொழுப்பு கரைய இதை மட்டும் சாப்பிட்டால் போதும்.!
அடிவயிற்றில் உள்ள கொழுப்பு கரைய என்னென்ன சாப்பிடலாம் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
- நம்மில் பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை தான் தொப்பை.
- அதுவும் ஒல்லியாக இருப்பவர்களுக்குக்கூட அடிவயிற்றில் கொழுப்பு சேர்ந்து தொப்பை போடுகிறது.
- நாம் சாப்பிடக்கூடிய உணவின் மூலமாக கொழுப்பு சேர்ந்து அடிவயிற்றில் தேங்குவதால் பானை போன்ற வயிற்றை பெறுகிறோம்.
- இது நமக்கு உடல் அழகை கெடுப்பத்தோடு மட்டுமல்லாமல் எந்த ஒரு வேலையையும் சுறுசுறுப்பாகவும் ,எளிமையாகவும் செய்யவே முடியாது.
- எனவே பல வழிகளில் நமக்கு தொந்தரவு தரக்கூடியதாக இருக்கின்ற இந்த அடிவயிற்றில் சேரக்கூடிய கொழுப்பை எளிமையாக கரைக்கலாம்.இதனால் உடல் எடையும் குறையும்.
- ஆரோக்கியமாகவும் வாழலாம்.
https://amazeout.com/கலோரிகள்-குறைவான-உணவுகள்/
அடிவயிற்றில் கொழுப்பு சேருவதற்கான காரணங்கள் :
- நாம் சாப்பிடகூடிய உணவுகளில் இருக்கக்கூடிய பெரும்பாலான கொழுப்புகள் நேரமாக நம் அடிவயிற்றில் தான் சேருகிறது.
- இங்கு சேரக்கூடிய கொழுப்பை கரைப்பது சற்று கடினம் தான்.
- அடிவயிற்றில் கொழுப்புகள் சேருவதற்கு ஹார்மோன்,பாலினம் மற்றும் வயது போன்ற பல்வேறு காரணங்கள் சொல்லலாம்.
- இப்படி தேங்கக்கூடிய கொழுப்பு நம்முடைய வாழ்நாள் முழுவதும் பல்வேறு விதமான பிரச்சனைகளை ஆரோக்கியரீதியாக நமக்கு கொடுக்கும்.
- எனவே இந்த பிரச்சனைகளை தவிர்த்து தொப்பையை ஐஸ் போல கரைய வைக்க இயற்கையான சில உணவுகளை சாப்பிட்டாலே போதும்.
அடிவயிற்றில் உள்ள கொழுப்பு கரைய எலுமிச்சை :
- தினமும் காலையில் வெறும் வயிற்றில் 100 கிராம் அளவு தண்ணீரில் இரண்டில் ஒரு பாகம் என்ற அளவிற்கு எலுமிச்சை சாறு பிழிந்து அதோடு சிறிது தேன் கலந்து குடித்துவர மளமளவென அடிவயிற்றில் உள்ள தேவையில்லாத கொழுப்பு கரையக்கூடும்.
- தேவையில்லாமல் இருக்கக்கூடிய அதிகப்படியான கொழுப்பை கரைத்தாலே உடல் எடை போடாது ( குண்டாக மாட்டார்கள் ). அதோடு தொப்பையும் போடாது.
https://amazeout.com/diet-இல்லாமல்-உடல்-எடை-குறைப்/
அடிவயிற்றில் உள்ள கொழுப்பு கரைய இஞ்சி :
- நீங்க சாப்பிடக்கூடிய எந்த உணவாக இருந்தாலும் அதில் சற்று தூக்கலாக இஞ்சியை சேர்த்து சாப்பிட்டு வந்தால் கொழுப்பை வேகமாக குறைக்கும்.
- ஏனென்றால் உணவில் இருக்கும் அதிகப்படியான கலோரிகள் காரணமாகவும் தான் உடல் எடை அதிகரிக்கிறது.
- இப்படிப்பட்ட கலோரியை எரிக்க இது ரொம்பவும் உதவியாக இருக்கும்.
- அதோடு கொழுப்பையும் வேகமாக கரைக்கும் .
அடிவயிற்றில் உள்ள கொழுப்பு கரைய வெள்ளரிக்காய் :
- வெள்ளரிக்காய் பழத்தை ஜூஸ் போட்டு இல்லையென்றால் அப்படியே பழமாக சாப்பிட்டுவர கொழுப்பை கரைக்கும்.
- இதனால் நாளடைவில் தொப்பையும் குறையும்.
- இதில் குறைவான கலோரிகளும்,அதிகப்படியான நார்சத்து மற்றும் நீர்சத்து இருப்பதால் உடல் எடையும் வேகமாக குறைக்கலாம்.
பட்டாணி :
- பச்சை பட்டாணியை உணவில் சேர்த்துக்கொள்ள கொழுப்பை குறைக்கலாம் .
- இதில் உடலில் உள்ள ட்ரை க்ளிசராய்டு அளவை குறைத்து இரத்தத்தில் நல்ல கொழுப்புச்சத்தை அதிகரிக்கும்.
https://amazeout.com/தொப்பை-குறைய-எளிய-வழிகள்/
சர்க்கரைவள்ளி கிழக்கு :
- காலை உணவில் இதை சேர்த்து சாப்பிடுவதால் பசியை தூண்டாமல் நீண்ட நேரம் பார்த்துக்கொள்ளும்.
- அதோடு இதில் கொழுப்பு மிக மிக குறைவாகவும் இருக்கிறது.
- அதேபோல நீண்ட நேரம் நம்முடைய உடலை எனர்ஜியாகவும் வைத்துக்கொள்ளும்.
கொண்டைக்கடலை :
- நொறுக்கு தீனி சாப்பிடாமல் கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காது.
- அதோடு இதில் கொழுப்பு சத்து குறைவு,நார்சத்து மற்றும் வைட்டமின் சத்துக்களும் அதிகமாக உள்ளது.
- உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக உள்ளது.
எனவே தினமும் இப்படி சாப்பிட்டாலே அடிவயிற்றில் உள்ள கொழுப்பை கரைத்து தொப்பையை குறைக்கலாம்.