உடல் எடை குறைக்க இதை மட்டும் செஞ்சிடாதீங்க
உடல் எடை குறைக்கும் போது கண்டிப்பாக இதை குடிக்கவே கூடாது தெரியுமா??
உடல் எடை குறைக்க நினைத்தால் கீழே உள்ள தகவலை முழுவதும் படிக்கவும்
- இன்றைய மக்களின் பெரிய பிரச்னையாகவே இருப்பது உடல் பருமன்.உடல் எடை குறைய நிறைய டயட் முயற்சிகளை மேற்கொள்கிறோம். ஆனால் நிறைய பேருக்கு பலன் தரிவதில்லை.
- அதற்கு முக்கிய காரணம் நாம் உண்ணும் உணவு மாதிரியே குடிக்கும் திரவ விசியத்திலும் கவனம் செலுத்தாது தான் முக்கிய காரணம் ஆகும்.
- உடல் எடை குறைக்கும் போது ஒரு சில திரவ உணவுகளை தவிர்த்தால் தான் முழுமையா உடல் இடை குறையும்.இது நம்மில் பல பேருக்கு தெரியாத விசியமாகவே இருக்கிறது.
https://amazeout.com/சர்க்கரை-நோயாளிகள்-அண்ணா/
டயட் போலோவ் பண்ணும் போது என்ன குடிக்கலாம்? என்ன குடிக்க கூடாது?
- உடல் எடை குறைக்க முயற்சிக்கும் போது தட்டில் என்ன உணவு வைக்கிறாங்க, அதுல கலோரி எவ்வளவு இருக்கிறது அப்படினு ஆராய்ச்சி செய்வோம்.
- ஆன ஒரு முக்கியமான விசயத்தை மறந்து விடுகிறோம், ஒரு நாளில் சாப்பிடும் உணவு மட்டுமல்ல ,திரவமாக எடுத்து கொள்ளும் பானங்களும் நமது உடல் எடை இழப்பு முறையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
- அதனால் உடல் எடை டயட் உணவை பின்பற்றும் போது ,நீங்கள் உட்கொள்ளும் திரவ பானத்திலும் சமமாக கவனம் செலுத்தும் போது சீக்கிரம் எடை இழப்பு ஏற்படும்.அது ஆரோக்கியமனதாகவும் இருக்கும்.
- நீங்கள் கிலோ எடை குறைக்க விரும்பினால் தவிர்க்க வேண்டிய பானங்களை பற்றி பார்க்கலாம்.
https://amazeout.com/தொப்பை-குறைய-எளிய-வழிகள்/
செயற்கை பழச்சாறுகள்:
- பழச்சாறுகள் உடல் நலனுக்கு நல்லது தான்.ஆனால் பேக் செய்யப்பட்ட பழச்சாற்றில் நிறைய சர்க்கரை இருக்கும்.அது இன்னும் உடல் எடை அதிகரிக்க உதவுமே தவிர ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல .
- புதியதாக பிழிந்த பழச்சாற்றில் வைட்டமின் மற்றும் தாது பொருள்கள் இருக்கிறது.நம் உடலை சிறப்பாக வைத்திருக்கும்.
- சூப்பர் மார்க்கெட் பார்க்கும் பேக் செய்யப்பட்ட பழச்சாறுகள் டயட் உணவுக்கு நல்லதல்ல.
உடல் எடை குறைக்க இனிப்பு தேநீர்:
- உடல் எடை குறைக்க உதவும் உணவில் ஐஸ் டீ தவிர,கிரீன் டீ,பிளாக் டீ,மூலிகை டீ உடலுக்கு நல்லது.
- ஆனால் பாட்டிலில் குளிரூட்டப்பட்ட தேநீரில் 200 முதல் 450 கலோரிகள் இருக்கும் அதனால இதனை தவிர்த்து வீட்டிலே தேநீர் செய்து குடிக்க வேண்டம்
மதுபானங்கள்:
- உடல் எடை குறைக்க விரும்பினால், ஆல்கஹால் குடிப்பதை தவிற்கணும். ஆல்கஹாலில் நிறைய கலோரி இருக்கிறது.
- விஸ்கி,பீர்,மற்றும் ஜின் போன்றவற்றில் குறைந்த கலோரி இருக்கிறது.
- வாரத்துக்கு ஒரு முறைக்கு கொஞ்சம் எடுத்துகொள்ளலாம்.
https://amazeout.com/diet-இல்லாமல்-உடல்-எடை-குறைப்/
போதுமான அளவு தண்ணீர்:
- நமது உடலுக்கு தண்ணீர் இன்றியமையாத ஒன்று.அதை போதுமான அளவு குடிப்பது அனைவருக்கும் அவசியம்.
- உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் அதுகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.தண்ணீர் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவியாக இருக்கும்.
- குறைவாக தண்ணீர் குடித்தால் வளர்ச்சிதை மாற்றம் ஏற்படும். எனவே குறைந்தது 2 அல்லது 3 லிட்டர் தண்ணீர் குடிக்கணும்.
உடல் எடையை குறைக்க உதவும் கஞ்சி தண்ணீர்:
- கஞ்சி தண்ணீரை உப்பு, மிளகு தூள் சேர்த்து குடித்தால் எடை குறைய பெரிதும் உதவும்.
- 150 கலோரிகள் மட்டுமே இருக்கும் அதோடு மலச்சிக்கல்,சுறுசுறுப்பாக இருக்கும்.
https://amazeout.com/இரவு-நல்ல-தூக்கம்-வர-என்ன/
தேவையான பொருள்கள்:
புழுங்கல் அரிசி -1கப்
கருப்பு உளுந்து -ஒரு கை அளவு
சீரகம் -2 தேக்கரண்டி
பூண்டு -12பல்
உப்பு-தேவையான அளவு
வெந்தயம் -கால் தேக்கரண்டி
செய்முறை:
- புழுங்கல் அரிசி 4டம்ளர் நீர் சேர்த்து கருப்பு உளுந்து, சீரகம்,வெந்தயம்,பூண்டு,சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். வெந்ததும் உப்பு சேர்த்து பருகி வந்தால் உடல் எடை குறைய சிறந்த பானமாக இருக்கும்.