7 நாளில் உடல் எடை குறைக்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும்..!

உடல் எடை குறைக்க (weight lose tips in Tamil ):

இந்த பதிவில் எந்த வித பக்கவிளைவும் இல்லாமல் ஆரோக்கியமான முறையில் எப்படி  உடல் எடை குறைக்க என்ன செய்யலாம் எனபது பற்றி பார்க்கலாம்.

 • தற்போது நம்மில் பலருக்கும் இருக்கும் ஒரு முக்கிய பிரச்சினையாக உடல் எடை அதிகரிப்பானது இருக்கிறது.எனவே நம்மில் பலரும் உடல் எடையை குறைக்க “டயட்” -ல இருப்பதால் சரியான உணவு ஆதாரம் உடலிற்கு கிடைக்காததால் பல பக்க விளைவுகளையும் சந்திக்கிறார்கள்.
 • எனவே இந்த பதிவில் எந்த வித பக்கவிளைவும் இல்லாமல் ஆரோக்கியமான முறையில் எப்படி உடல் எடையை குறைக்கலாம் என்பது பற்றி பார்க்கலாம்.

உடல் எடை குறைய

உடல் எடை அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சனை :

 • உடல் எடை அதிகரிப்பினால் பல இன்னல்களை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் நாம் தினந்தோறும் சந்தித்துக்கொண்டு இருக்கிறோம் என்பது தான் ஒரு நிதர்சனமான உண்மை ஆகும்.
 • இதன் காரணமாக  மூச்சு பிரச்சினை அதிகமாக சந்திக்கிறோம்.
 • உடலில் அசௌகரியத்தையும் சந்திக்கிறோம்.
 • எந்த ஒரு வேலையும் எளிமையாக சுறுசுறுப்பாக செய்ய முடியாமல் சிரம படுவோம்.
 • பல நோய்கள் ஏற்படுவதற்கு மூலகாரணமாகவும் இந்த உடல் எடை அதிகரிப்பானது இருக்கிறது.

https://amazeout.com/டயட்இல்லாமல்-உடல்எடை-குற/

7 நாளில் உடல் எடை குறைப்பு :

 • எனவே வெறும் 7 நாளில் இயற்கையான முறையில் இதை மட்டும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமான முறையில் நீங்க எதிர்பார்த்த முறையில் உடல் எடையை குறைக்கலாம்.

உடல் எடை குறைய

உடல் எடை குறைக்க  சோம்பு தண்ணீர் :

 • உடலில் தேவையில்லாமல் சேரக்கூடிய கொழுப்பின் காரணமாக உடல் எடை அதிகரிக்கிறது.
 • எனவே அப்படிப்பட்ட கொழுப்பை கரைக்க உங்களுக்கு சோம்பு தண்ணீர் உதவியாக இருக்கும்.
 • எனவே தினமும் காலை மாலை இரவு என 3 நேரமும் ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை ஸ்பூன் அளவு சோம்பு சேர்த்து வெதுவெதுப்பாக காயவைத்து அந்த தண்ணீரை குடித்து வர தேவையில்லாத கொழுப்பு விரைவில் கரையும்.
 • இதனால் உடல் எடையும் வேகமாக குறையும்.

https://amazeout.com/அடிவயிற்றில்-கொழுப்பு-கர/

உடல் எடை குறைக்க  சுரைக்காய் :

 • சுரைக்காய் வாரத்தில் 4 நாட்கள் சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை வேகமாக குறையும்.
 • நீங்க பார்ப்பதற்கு ஸ்லிம்’மா அழகாக மாறலாம்.
 • ஏனென்றால் சுரைக்காயில் அடிவயிற்றில் தேவையில்லாமல் சேரக்கூடிய கொழுப்பை கரைக்கும் சக்தி உள்ளது.

உடல் எடை குறைய  பப்பாளி :

 • உடல் எடையை குறைக்க விரும்புவோர் பப்பாளி காலை உணவாக சாப்பிட்டு வரலாம்.இதனால் உடல் எடை குறைவதோடு, முகமும் பொழிவு பெரும்.
 • உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தும்.ஆண்களை காட்டிலும் பெண்கள் கட்டாயம் இந்த பப்பாளி’யை சாப்பிட்டு வர வேண்டும்.
 • இதனால் பல நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும்.

அருகம்புல் ஜூஸ்  ( weight lose tips ):

 • தினமும் காலையில் வெறும் வயிற்றில் நீங்க அருகம்புல் ஜூஸ் குடித்து வர உடலில் ஏற்படும் நல்ல மாற்றத்தை நீங்க ஒரே வாரத்தில் பெறலாம்.
 • நீங்க எதிர்பார்த்த எடையை அருகம்புல் ஜூஸ் குடித்துவர பெறலாம்.

https://amazeout.com/முடி-கொட்டுவதற்கான-காரணம/

வாழைத்தண்டு ஜூஸ் :

 • வாரத்திற்கு 4 முறை வாழைத்தண்டு ஜூஸ் குடித்துவர உடல் எடை குறையும்.உடலில் சேரும் கொழுப்புகள் கரையும்.
 • இதனால் உடல் எடை வேகமாக எந்த வித பக்க விளைவும் இல்லாமல் குறைக்கலாம்.
 • பெண்களை காட்டிலும் ஆண்கள் அதிகளவு இதை சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
 • சிறுநீரகத்தில் கல் உருவாகும் பிரச்சனை தடுக்கப்படும்.

உடல் எடை குறைய

கொள்ளு (weight lose tips ) :

 • உடல் பருமனோடு இருப்பவர்கள் பசி எடுக்கும் போது கொள்ளு வேகவைத்து அதை சாப்பிட்டு வந்தால் பசியும் தீரும் அதோடு உடல் எடையும் நீங்க எதிர்பார்த்த அளவு வேகமாக குறையும்.

எனவே இந்த உணவுகளை மட்டும் ஒரு வாரத்திற்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை பெறலாம்.இந்த health tips உங்களுடைய நண்பர் மற்றும் உறவினருக்கு பகிர்ந்து கொள்ளுங்கள் .

சொட்டையில் முடி வளர இதை தடவினால் மட்டும் போதும் !

amazeout

hai. i am sathya. i graduated in India. i love to post a blog what i know. i love to hear a music .

Leave a Reply

Your email address will not be published.