சொட்டையில் முடி வளர இதை தடவினால் மட்டும் போதும் !
சொட்டையில் முடி வளர என்னவெல்லாம் செய்யலாம் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் .
- பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு தலையில் முடி உதிர்ந்து சொட்டையானது ஏற்படுகிறது.
இதில் பெண்களுக்குக்கூட முன் நெற்றி பகுதியில் முடி உதிர்ந்து சொட்டையாகி இருக்கும். - இதனால் முக அழகும் குறையும்.
- ஏனென்றால் பெண்களின் அழகிற்கு முக நிறமானது எந்தளவுக்கு முக்கியமோ அதேபோல தான் முடியும் அவர்களுக்கு அழகை அதிகரிக்கும்.
சொட்டை வருவதற்கான காரணம் :
- பாரம்பரியமாக ஒரு சிலருக்கு 30 வயதுக்கு பிறகு முடி உதிர்ந்து சொட்டையாகி விடும்.
நாம் சாப்பிடக்கூடிய சீரற்ற உணவுமுறையின் மூலமாகவும் முடி உதிரும். - உடலில் ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றத்தின் காரணமாகவும் முடி உதிர்ந்து இறுதியில் சொட்டையாகிவிடும்.
- இரும்பு சத்து,கால நிலை மாற்றம்,கெமிக்கல் கலந்த ஷாம்பூ போன்றவையால் முடி உதிரும் கவனிக்காமல் இருப்பதாலும்,தொடர்ந்து முடி உதிர்ந்து வழுக்கையாகி விடும்.
https://amazeout.com/தலைமுடி-வளர-வழிகள்/
தலை முடிவளர :
- சொட்டையில் மீண்டும் இயற்கையான முறையில் முடி வளர இதை மட்டும் செய்தாலே போதுமானது.
- எளிமையான முறையில் தலை முடி வேற்பகுதியை தூண்டி முடியானது அடர்த்தியாக வளர ஆரம்பமாகும்.
சொட்டையில் முடி வளர துளசி :
- துளசியை காயவைத்து பிறகு மிக்சியில் போட்டு அரைத்து அதில் தூய தேங்காய் எண்ணையில் கலந்து தலைக்கு குளிப்பதற்கு 20 நிமிடம் முன்பு சொட்டையாக இருக்கக்கூடிய பகுதியில் நன்றாக மசாஜ் செய்தால் முடியானது வளர ஆரம்பிக்கும்.
- ஏனென்றால் துளசியில் உடைந்த முடிக்கு புத்துணச்சியை தரும் சக்தியானது உள்ளது.
- அதிக ஈரப்பதத்துடன் இருப்பதால் தலைமுடி வேர்களுக்கு இரத்த ஓட்ட அளவானது சீராக இயங்கும்.
- இதனால் சொட்டையான இடத்தில் முடியானது வளர தூண்டும்.
https://amazeout.com/முடிஉதிர்வு-தடுக்க/
சொட்டையில் முடி வளர இஞ்சி :
- இஞ்சியை பொடிசெய்து அதோடு ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு 1நாள் இரவு முழுக்க ஊறவைத்து பிறகு இந்த எண்ணெய்’யை தடவி வர முடி இல்லாமல் இருக்கக்கூடிய வலுக்கையான பகுதியில் முடியானது வளர ஆரம்பமாகும்.
சொட்டையில் முடி வளர ஆமணக்கு எண்ணெய் :
- வாரத்திற்கு 3 முறை தூங்குவதற்கு 2 மணி நேரம் முன்பாக ஆமணக்கு எண்ணெய் லைட்டா சூடுபடுத்தி தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி வேரை வலுப்படுத்தும்.
- அதோடு ரத்த ஓட்டத்தையும் சீராக வைத்துக்கொள்ள உதவியாகவும் இருக்கும்.
- தலையில் பொடுகு இருந்தாலும்,முடி உதிரும்.
- எனவே இந்த எண்ணெய் தடவினால் பொடுகும் வராது முடியும் வளரும்.
வெந்தயம் & வெங்காயம் :
- வெங்காயத்தை அரைத்து அதில் வெந்தயத்தை சேர்த்து அரைத்து தடவினால்,உடல் வெப்பத்தால் அதாவது உடல் உஷ்ணத்தால் ஏற்படகூடிய முடி உதிர்தலை தடுக்கும்.
- மேலும் முடி இல்லாத இடத்தில் முடியானது புதிதாக வளரும்.
https://amazeout.com/முகம்-வெள்ளையாக/
கரிசிலாங்கண்ணி :
- கரிசிலாங்கன்னி கீரையை கழுவி சுத்தப்படுத்தி அரைத்து அதோடு கற்றாழை கலந்து வாரத்திற்கு 2 முறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் உடலில் இருக்கக்கூடிய செல்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும்.
- அதோடு இதில் உள்ள சத்தானது தலைமுடி வேர்களுக்கு மறுபிறப்பையே கொடுக்கும்.
- எனவே முடி இல்லாத பகுதியில் இந்த ஆயிலை நல்லா மசாஜ் செய்தால் விரைவில் முடி முளைக்க ஆரம்பிக்கும்.
எனவே வாரத்திற்கு 2 அல்லது 3 முறை இதை கொண்டு மசாஜ் செய்து தலைக்கு குளித்து வந்தால் வேற்பகுதிக்கு புத்துணர்ச்சி தந்து முடியை வலுவாக்கி முடி உதிராமல் புதிய முடி முளைக்க ஆரம்பம் ஆகும்.