டயட்இல்லாமல் உடல்எடை குறைய இதை செய்தாலே போதுமாம்..!

டயட்இல்லாமல் உடல்எடை குறைய இதை செய்தால் மட்டுமே போதுமானது .அது என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் .

 • கொரோனா தொற்றுநோய் காலத்தில் பலரும் வீடுகளிலே உட்கார்ந்து வேலை செய்வதால் அதாவது ( work in home ) உடலிற்கு தேவையான வேலைகள் கிடைக்காததால் உடல் பருமன் ஏற்படுகிறது.
 • சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கடந்த ஒன்றரை ஆண்டுக்காலமாக வீட்டிற்குள் இருப்பதால் அதிகமான உணவை சாப்பிட்டும் குறைந்த வேலையையும் செய்வதாலும் உடல் எடை அதிகரிக்கிறது.
 • எனவே,எளிமையான முறையில் ஒரு சில சின்ன சின்ன விஷயங்கள் செய்தாலே உடல் எடையை குறைக்கலாம்.

https://amazeout.com/கலோரிகள்-குறைவான-உணவுகள்/

டயட்இல்லாமல் உடல்எடை குறைய:

 • இஷ்டம் இல்லாமல் கஷ்டமாக டயட் மற்றும் கடுமையான உடற்பயிற்சி போன்றவை செய்வதை காட்டிலும் எளிமையாக நமக்கு பிடித்த முறையில் அதுவும் ஆரோக்கியமான ரீதியில் ஆயிர்வேத முறைப்படி டயட் இல்லாமல் எளிமையாக உடல் எடையை குறைத்துக்கொள்ளலாம்.

டயட்இல்லாமல் உடல்எடை குறைய

டயட்இல்லாமல் உடல்எடை குறைய சூடான தண்ணீர் :

 • குளிர்ச்சியான தண்ணீரை காட்டிலும் சூடான அதாவது வெதுவெதுப்பான தண்ணீரை ஒரு நாளுக்கு 3 – 3 1/2 லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால்,உடல் எடையை குறைக்கலாம்.
 • ஏனென்றால் சூடான தண்ணீரை குடிப்பதால் உடலில் தேவையில்லாமல் சேரக்கூடிய கொழுப்பை கரைக்கும்.
 • உடலில் கொழுப்பை இருப்பதால் மட்டும் தான் உடல் எடையை அதிகரிக்கிறது.
 • எனவே,அப்படிப்பட்ட தேவையில்லாத கொழுப்பை சேர்க்காமல் பார்த்துக்கொள்ள இப்படி தினமும் தண்ணீரை குடிக்கச் சொல்லுங்க.

https://amazeout.com/தொப்பை-குறைய-எளிய-வழிகள்/

டயட்இல்லாமல் உடல்எடை குறைய தூக்கம் :

 • சரியான தூக்கம் பல பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.அந்த வகையில் தான்
 • எடல் எடையை குறைக்க ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்க வேண்டியது அவசியம் ஆகும்.
 • தூக்கம் இல்லாமல் மன அழுத்தம் மற்றும் குழப்பத்தில் இருக்கும் போது உடலில் ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்வதாலும் உடல் எடை அதிகரிக்கிறது.
 • எனவே ,இனி இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணி வரைக்கும் தூங்குவது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இருக்கக்கூடும்.
 • அதேபோல மதிய நேரத்தில் அதிகளவு தூங்காமல் இருந்தால் உடல் எடையை குறைக்கலாம்.

இரவு உணவு :

 • இரவில் மட்டும் நாம் எப்போதும் போல் அல்லாமல் சற்று குறைவாக சாப்பிடவேண்டும்.
 • ஏனென்றால் இரவு சாப்பிட்டுவிட்டு எந்த ஒரு வேலையையும் உடம்பிற்கு கொடுக்காததால் உடல் எடை அதிகரிக்கும்.
 • எனவே தான் இரவு நேர உணவை மட்டும் எப்போதுமே குறைவாக சாப்பிடவேண்டும்.
 • இன்னொரு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் சாப்பிட்டவுடனே தூங்கவும் கூடாது.
 • எனவே இரவு உணவை 8 மணிக்கு முன் எடுத்து கொள்வது சிறப்பு.
 • அப்போது தான் நாம் சாப்பிட்ட உணவு ஜீரணமாகும்.

https://amazeout.com/முடிஉதிர்வு-தடுக்க/

 நடைப்பயிற்சி :

 • நீங்க எப்போது சாப்பிட்டாலும்,அதாவது காலை,மாலை மற்றும் இரவு என எப்போது சாப்பிட்டாலும் உடனே ஒரு 10 நிமிடம் இல்லையென்றால் குறைந்தப்பட்சம் ஒரு 5 நிமிடம் நடைப்பயிற்சி செய்வதால் நாம் என்னமாதிரியான  கலோரிகள் அதிகமான உணவு சாப்பிட்டாலும் ஜீரணமாகும்.
 • அதோடு உடலில் கொழுப்பும் சேராது.
 • மேலும் உடலில் வளர்சிதை மாற்றமும் சரியாக இருக்கும்.

எனவே நம்முடைய வாழ்க்கையில் வரக்கூடிய பல பிரச்சனைக்கு மூலகாரணமாக இருப்பது உடல் பருமன் தான்.எனவே அப்படிப்பட்ட உடல் எடையை குறைக்க டயட் இல்லாமல் எளிமையாக அதுவும் ஆயிர்வேத முறைப்படி ஆரோக்கியரீதியாக உடல் எடையை குறைக்கலாம்.

கழுத்தில் உள்ள கருமை நிறம் போகவேண்டுமா ?

amazeout

hai. i am sathya. i graduated in India. i love to post a blog what i know. i love to hear a music .

Leave a Reply

Your email address will not be published.