தலைவலி உடனே தீர என்ன செய்யவேண்டும் தெரியுமா ?

தலைவலி உடனே தீர என்ன செய்யவேண்டும் தெரியுமா ?

 • காய்ச்சல்,இருமலைக்கூட சமாளிக்கலாம் ஆனால் இந்த தலைவலி வந்த சமாளிக்கவே முடியாது என்று பலரும் சொல்வதை கேட்டுக்கூட இருப்போம்.
 • அதாவது தலைவலி,வயிற்றுவலி அவரவருக்கு வந்தால் தான் தெரியும் என்ற ஒரு வாய்மொழியே இருக்கிறது.
 • தலைவலி மட்டும் வந்தால் நம்மால் எந்த ஒரு விஷயத்தையும் ஒரு மனதுடன் செய்யமுடியாது.
 • ஒரு விதமான வலி மற்றும் மன நிம்மதி இல்லாமல் பதட்டமாக இருக்கும்.இன்னும் எளிதாக சொல்லணும் என்றால் தெளிவான சிந்தனையே இருக்காது.

தலைவலிவர காரணம் :

 • தலைபகுதிகளில் ரத்தத ஓட்டம் சீராக ஓடாதத்தால் நமக்கு தலை வலியானது ஏற்படுகிறது.
 • அதேபோல மனஅழுத்தத்தில் இருக்கும் போது தலைப்பகுதியில் இரத்த நாளங்களில் ரத்த ஓட்டமானது அதிகமாக இருக்கும்.எனவே அப்போது தலைவலியானது வரக்கூடும்.
 • அதேபோல பார்வை குறைபாடு,கண் சம்மந்தமான பிரச்சனை உள்ளவர்கள்,லேப்டாப் மற்றும் மொபைல் போன் அதிகமாக பயன்படுத்தும்போது உடலில் உஷ்ணம் ஏற்பட்டும் தலைவலி ஏற்படுகிறது.

மாத்திரையால் வரும் ஆபத்து :

 • நம்மில் பலருமே தலைவலி வந்தால் மருத்துவர் அனுமதி இல்லாமல் சில மாத்திரை வாங்கி சாப்பிட்டு தலைவலியை போக்கிக்கொள்வார்கள்.
 • அப்போதைக்கு தலைவலி செரியாகும்.ஆனால் பின்னாட்களில் வரக்கூடிய ஆபத்து பற்றி பலருக்கும் தெரிவதில்லை.
 • மருத்துவர் பரிந்துரைக்காத சில மாத்திரை சாப்பிடுவதால் 40 வயதிற்கு பிறகு நரம்பு தளர்ச்சியானது ஏற்படுகிறது.
 • இன்னும் ஒரு சிலருக்கு கேன்சர் கூட வருகிறதாம். காரணம் அவங்க உடம்பிற்கு ஏற்றுக்கொள்ளாத மாத்திரை அதிக அளவில் உட்கொள்வது என்று சமீபத்தில் ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 • எனவே தான் தலைவலியை மிக விரைவில் சரிசெய்யவும்,இந்த வலியே இனி வராமல் இருப்பதற்கும் இயற்கையான முறையில் இதையெல்லாம் செய்துட்டு வரலாம்.

தலைவலி உடனே தீர

தலைவலி உடனே தீர 

 1. புதினா எண்ணெய்
 2. நொச்சி இலை
 3. தேங்காய் எண்ணெய் மசாஜ்
 4. கொத்தமல்லி சாறு
 5. வெற்றிலை சாறு

தலைவலி உடனே தீர புதினா எண்ணெய் :

 • புதினா எண்ணெய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி தலைவலி வரும் போது தலையில் தேய்த்து மசாஜ் செய்யும் போது தலைவலி குறையும்.
 • ஏனென்றால் தலைவலி போக்க கூடிய வேதிப்பொருளானது அதில் இருக்கிறது.

https://amazeout.com/முகத்தில்-உள்ள-கருமை-நீங/

தலைவலி உடனே தீர தேங்காய் எண்ணெய் மசாஜ் :

 • உடல் சூட்டின் காரணமாக சில நேரங்களில் தலைவலி வரும்.அதாவது வெயிலில் சென்று வரும் போது இதுபோன்ற வலியானது வரும்.
 • அப்போது உங்க உச்சந்தலையில் தேங்காய் எண்ணெய் வைத்து ஒரு அரைமணி நேரம் ரெஸ்ட் எடுத்தால் உடனடியாக வலி குறையும்.

https://amazeout.com/தொப்பை-குறைய-இதை-செஞ்சி-ப/

தலைவலி உடனே தீர கொத்தமல்லி சாறு :

 • கொத்தமல்லி எடுத்து அதை தண்ணீர் சிறிதளவு மட்டும் ஊற்றி அரைத்து அதை உங்க நெற்றியில் பூசி வந்தால் 15 நிமிடத்தில் வலியானது உடனடியாக குறைய ஆரம்பமாகும்.

தூக்கம் :

 • மனிதன் ஒரு நாளைக்கு 7 மணி நேரத்தில் இருந்து ஒரு 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.
 • இந்த நேரத்தை விட அதிகமாகவோ இல்லை குறைவாகவோ தூங்கினால் தலைவலி வரக்கூடும்.
 • எனவே தினமுமே நாம் சரிவர தூங்கவேண்டும்.
 • அப்போது தான் உள்ளமும் ,முகமும் பொலிவுடன் பிரகாசமாக இருக்கும்.எனவே தலைவலி வராமல் இருக்க தூக்கம் மிக அவசியமாகும்.

https://amazeout.com/7-நாளில்-உடல்-எடை-குறைய-எளி/

தலைவலி உடனே போக்கும் வெற்றிலை :

 • வெற்றிலை சாறுடன் கற்பூரம் சேர்த்து கலக்கி அதை நெற்றியில் தடவிவர உடனடியாக தலைவலி குணமடையும்.
 • அதுவும் ஒற்றை தலைவலியை போக்க ஏற்ற ஒரு அற்புதமான மருந்தாக பயன்படுகிறது.
 • எனவே இயற்கையான முறையில் இதை பயன்படுத்தினால் எந்த வித ஆரோக்கிய ரீதியான பிரச்சனை வராது.
 • அதேபோல தலைவலி விரைவாக குணமடையும்,அடிக்கடி தலைவலி வராது.

 

இதையெல்லாம் செய்தும் தலைவலி சரியாகவில்லை என்றாலோ தொடர்ந்து 2 நாட்கள் தலைவலித்தாலோ மட்டும் மருத்துவரை அணுகி என்ன பிரச்னை என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

amazeout

hai. i am sathya. i graduated in India. i love to post a blog what i know. i love to hear a music .

Leave a Reply

Your email address will not be published.