தொப்பை குறைய எளிய வழிகள் !

தொப்பை குறைய எளிய வழிகள் :

 • தொப்பை குறைய எளிய வழிகள் என்று பார்த்தால் மிக முக்கியமானது உணவு பழக்கத்தை நாம் மாற்ற வேண்டும்.
 • பலருக்கும் இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் என அனைவருக்கும் தொப்பையானது போடுகிறது.
 • இன்னும் பலருக்கும் உடல் எடையானது வேகமாக குறைந்தாலுமே தொப்பையை குறைப்பது என்பது சவாலாக தான் இருக்கிறது.
 • பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு தொப்பையானது அதிகமாக போடுகிறது. இதற்கு பல முக்கியமான காரணங்களும் சொல்லப்படுகிறது.

https://amazeout.com/சர்க்கரை-நோய்-உள்ளவர்கள்/

ஆண்களும் தொப்பையும் :

 • ஆண்களுக்கு பீர் சாப்பிடக்கூடிய பழக்கமானது அதிகமாக இருக்கிறது. இதனால் தான் அவங்களுக்கு விரைவில் தொப்பையானது போடுகிறது.
 • ஏனென்றால் பீர்’ல் அதிகமான கலோரிகள் இருக்கிறது.அதனால் தான் எடல் எடை அதிகரிப்பு மற்றும் தொப்பையானது போடுகிறது.
 • அதேபோல எந்நேரமும் நாற்காலியில் உட்கார்ந்து வேலை செய்வருக்கு சாப்பிட்ட உணவு செரிக்காமல் கொழுப்பாக தங்கி உடலில் தொப்பையை ஏற்படுத்தும்.
 • மன அழுத்தம் அதிகமாக இருந்தால் உடலில் இருக்கக்கூடிய ஹார்மோன்கள் ஏற்ற இறக்கத்தோடு இருக்கும்.இதுவும் உடல் எடை அதிகரிப்பு அதாவது தொப்பை போடுவதுக்கு காரணமாகும்.
 • அதேபோல பலருக்கும் டிவி பார்த்தால் நொறுக்கு தீனி சாப்பிட ரொம்ப பிடிக்கும்.அப்படி சாப்பிடுவதாலும் ஜீரணம் ஆகாமல் கொழுப்பாக மாறி தொப்பை போட ஒரு காரணமாகும்.

https://amazeout.com/தலைவலி-உடனே-தீர-இதை-செய்ய/

7 நாளில் தொப்பையை குறைக்கும் உணவுகள் :

 • ஆரோக்கியரீதியாகவும் சரி, அழகுரீதியாகவும் சரி எல்லோருக்குமே உடல் எடை மெலிந்து ஸ்லிம்மாக தொப்பை இல்லாமல் தட்டையான வயிற்றைத்தான் பலரும் விரும்புவோம்.
 • எனவே தான் 7 நாளில் உடல் ஆரோக்கியத்திற்கு எந்த தீங்கும் ஏற்படாமல் இயற்கையான முறையில் எப்படி தொப்பையை குறைத்துக்கொள்ளலாம் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தொப்பை குறைய எளிய வழிகள்

தொப்பை குறைய எளிய வழிகள் :

 1. அருகம்புல்
 2. தேன்
 3. திரிபலா பொடி
 4. சோம்பு
 5. பப்பாளி

தொப்பையை குறைக்கும் அருகம்புல் :

 • அருகம்புல்லை எடுத்து அதை அரைத்து அதில் வரக்கூடிய சாறுடன் பால் சேர்த்து குடித்து வந்தால் உடலில் தேவையில்லாமல் தங்கக்கூடிய கொழுப்புகள் அனைத்தும் குறைய ஆரம்பிக்கும்.
 • முக்கியமாக தொப்பையானது போடாமல் தட்டையான வயிற்றை பெறலாம்.

https://amazeout.com/முகத்தில்-உள்ள-கருமை-நீங/

தொப்பையை குறைக்கும் தேன் :

 • தினமும் காலையில் எழுந்தவுடன் 1 டம்ளர் அளவு தண்ணீர் எடுத்து காயவைத்து அதில் தேன் கலந்து சாப்பிட்டுவர உடனடியாக தொப்பை குறையும்.எடையும் வேகமாக குறைய ஆரம்பமாகும்.

தொப்பையை போக்கும் திரிபலா பொடி :

 • நாட்டு மருந்து கடைகளில் இந்த திரிபலா பொடியானது கிடைக்கும்.அதை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
 • தினமும் காலையில் குளிர்ந்த தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு அந்த பொடியை சேர்த்து கலந்து குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறையும்.
 • அதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.கடுக்காய்,நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் சேர்த்து பொடி செய்தால் இதுதான் திரிபலா பொடியாகும்.
 • இந்த ஒவ்வொன்றிலும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல்வேறு சத்துக்கள் இருக்கிறது.முக்கியமாக உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.

https://amazeout.com/தொப்பை-குறைய-இதை-செஞ்சி-ப/

தட்டையான வயிற்றை தரும் பப்பாளி :

 • பப்பாளி சமைத்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொப்பைக் குறையும்.
 • ரத்தம் சம்மந்தமான பிரச்சனை இருந்தால் குணமாகும்.சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த உணவை அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு கட்டுக்குள் இருக்கும்.

சோம்பு :

 • உணவில் சோம்பு கொஞ்சம் அதிகமாக சேர்த்துக்கொண்டால் உடல் எடை மற்றும் தொப்பை குறைக்கலாம்.

உடற்பயிற்சி & யோகா :

 • தினமும் ஒரு 30 நிமிடம் எளிமையான யோகா மற்றும் உடற்பயிற்சி செய்து வர உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அழகாகவும், ஸ்லிம்மாகவும் இருக்கலாம்.
 • எனவே இதை தொடர்ந்து 7 நாள் செய்தால் நிச்சயமாக நீங்க எதிர்பார்த்த அழகான உடல் அமைப்பை பெறலாம்.முக்கியமாக விரைவில் உங்கள் தொப்பையை குறைக்கலாம்.

amazeout

hai. i am sathya. i graduated in India. i love to post a blog what i know. i love to hear a music .

Leave a Reply

Your email address will not be published.