முகத்தில் உள்ள கருமை நீங்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?

முகத்தில் உள்ள கருமை நீங்க ,சரும அழகிற்கு நெல்லிக்காய் :

 • நெல்லிக்காய் நம்முடைய உடலுக்கு எண்ணற்ற வகையில் சிறந்த பலனை கொடுக்கக்கூடிய வகையில் இருக்கிறது.
 • நெல்லிக்காய் சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை செரியாகும், உடம்பில் இருக்கு சூடு தணிக்கும், இரத்ததைதை சுத்தப்படுத்தும், இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும், கற்பிணிப்பெண்கள் சாப்பிட்டு வர குழந்தையும்,தாயும் ஆரோக்கியமாக இருக்கலாம்.
 • தினமும் 2 நெல்லிக்காயை சாப்பிட்டு வர கோரோன வராது.ஏனென்றால் நெல்லிக்காய் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
 • இப்படி இந்த நெல்லிக்காயை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு நிறைய நன்மைகள் இருக்கிறது.
  இது நம்மில் பலருக்கும் தெரியும்.
 • ஆனால் சரும அழகிற்கு இந்த நெல்லிக்காய் உதவுகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும் ?

சரும அழகும் நெல்லிக்காயும் :

 • நெல்லிக்காய் இப்படி பயன்படுத்தினால் நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள், முகப்பரு,கருவளையம் போக ஆரபிக்கும்.
 • அதோடு முகம் பளபளவென இருக்கும்.
  முகத்தில் இருக்கும் கருமை நீங்கி முகமானது பொலிவாக மாற ஆரபிக்கும்.
 • செயற்கையான முறையில் சில கிரீம்-களை பயன்படுத்துவதால் அப்போதைக்கு முகம் பொலிவாக இருக்கும்.பிறகு மீண்டும் பழைய நிறத்தை காட்டிலும் இன்னும் சற்று முகம் பொலிவிழந்து காணப்படும்.
 • எனவே இயற்கையான முறையில் நெல்லிக்காயை பயன்படுத்தி இப்படி செய்துட்டு வந்தால் வாழ்நாள் முழுமையாக நீங்க வெள்ளையாக மாறலாம்.
 • அதேபோல சில நாட்களில் யாராலும் முழுமையாக தன்னுடைய நிறத்தை மாற்ற முடியாது. அப்படி ஒரு வேளை மாற்றக்கூடிய வகையில் இருந்தால் அது முகத்திற்கு ஆபத்தாக அமையும்.
 • அதாவது மிக விரைவில் முகத்தில் நிறம் மாறினால்,அதை ஒரு நாள் பயன்படுத்தாம விட்டால் உடனடியாக பழைய நிறத்தை காட்டிலும் இன்னும் முகமானது கருமையாக மாறும்.
 • எனவே இயற்கையான முறையில் ஒரு சில விஷயங்கள் செய்யும் போது தான் நமக்கு நிரந்தரமான மாற்றத்தை தரக்கூடும்.அந்த வகையில் நெல்லிக்காய் மிகவும் பயனுள்ளதாய் இருக்கிறது.

முகத்தில் உள்ள கருமை நீங்க

முகத்தில் உள்ள கருமை நீங்க :

 1. தண்ணீருடன் நெல்லிக்காய்
 2. எழுமிச்சையுடன் நெல்லிக்காய்
 3. நெல்லிகாயும் பப்பாளியும்
 4. கடலைமாவும் நெல்லிக்காய் சாரும்

தண்ணீருடன் நெல்லிக்காய் :

 • நம்முடைய முகத்தில் இருக்க கூடிய இறந்த செல்களை வெளியேற்ற இந்த நெல்லிக்காய் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
 • சருமத்தில் உள்ள கொலாஜன் செல்களை அதிகரிக்கும்.இதனால் முகம் சுருக்கம் இல்லாமல்,முகம் பொலிவாக இருக்கும்.
 • தினமும் காலையில் நெல்லிக்காய் சாறுடன் சிறிது தண்ணீர் சேர்த்து குடித்துட்டுவர உடலில் இருக்கக்கூடிய கெட்ட நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி கொலஜனை உற்பத்தி செய்வதால் முகத்தின் நிறமும் மாற ஆரம்பம் ஆகும்.
 • அதோடு முகப்பருக்கள் குறையும். தேவையில்லாமல் இருக்கக்கூடிய நச்சுகள் காரணமாக முகத்தில் இதுபோன்ற பருக்கள் ஏற்படுது.
 • எனவே நச்சுகள் போக்கி கொலஜன் உற்பத்தியால் நிறம் மாறுவதோடும் , கரும்புள்ளிகள் குறையும்.

https://amazeout.com/தொப்பை-குறைய-இதை-செஞ்சி-ப/

நெல்லிக்காய் பவுடர் :

 • நெல்லிக்காய் பவுடராக காயவைத்து நுணுக்கி எடுத்துவைத்து அதை முகத்தில் தடவி வந்தால் முகம் பொலிவாக மாறும்.இதை 1 நாள் விட்டு 1 நாள் என வாரத்திற்கு 3 முறை இரவு நேரத்தில் உபயோகப்படுத்தலாம்.வெயிலால் நம்முடைய முகத்தில் ஏற்பட்ட கருமைகள் அனைத்தும் உடனடியாக குறையும்.
 • பப்பாளியுடன் நெல்லிக்காய் :
  பப்பாளி விதையை நீக்கி மிக்சியில் போட்டு அறைத்து விடுங்க. பிறகு
  பௌலில் 2 ஸ்பூன் நெல்லிக்காய் சாறு, 1 ஸ்பூன் பப்பாளி சாறு எடுத்து கலக்கி பிறகு முகத்தில் தடவ வேண்டும்.
 • கண்களின் கீழ் கருவளையம் உள்ளவர்கள் அந்த பகுதியில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.இப்படி செய்து வந்தால் ஒரு 1மாதத்திற்குள் நல்ல மாற்றமானது முகத்தில் ஏற்படும்.
 • ஏனென்றால் பப்பாளி மற்றும் நெல்லிக்காயில் சரும நிறத்தை அதிகரிப்பதற்கான காரணிகள் இருக்கிறது.இந்த பேஸ் பேக் தினமும் இரவு போடலாம்.

https://amazeout.com/7-நாளில்-உடல்-எடை-குறைய-எளி/

நெல்லிக்காய் கடலைமாவு :

 • முகத்தை பொலிவாக்கவும் ,முகப்பருக்கள் நீக்கவும் கடலைமாவு முக்கியமாக உதவுகிறது.
 • எனவே இதோடு சேர்த்து ரத்தத்தை சுத்தப்படுத்தும் நெல்லிக்காய் சேரும் போது நல்ல முகப்பொலிவை நமக்கு தரும். 2 ஸ்பூன் கலடலைமாவில் 5 ஸ்பூன் நெல்லிக்காய் சாறு சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி வர முகமானது பளபளவென மாறும்.
 • எனவே இந்த டிப்ஸ் முறைப்படி பின்பற்றினால் நிச்சயம் 100% உங்களின் முக நிறமானது மாறும்.
 • ஆனால் இன்னொரு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் 4 நாள் மட்டும் பயன்படுத்தி எந்தவொரு மாற்றமும் தெரியவில்லை என்று விட்டுவிடாத்தீங்க.
 • ஒரு மாதம் இதை செய்தால் உங்களுக்கே தெரியும் இதனிடைய மாற்றம் எந்தளவிற்கு இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியவரும்.அதோடு இந்த நிற மாற்றம் உங்களுக்கு நிரந்தரமாக இருக்கும்.

amazeout

hai. i am sathya. i graduated in India. i love to post a blog what i know. i love to hear a music .

Leave a Reply

Your email address will not be published.