முகத்தில் நிறம் அதிகரிக்க என்ன செய்யலாம் ?

உங்கள் முகத்தில் நிறம் அதிகரிக்க என்ன செய்யலாம் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் .

 • இந்த உலகத்தில் பிறந்த அனைவருமே அழகாக இருக்கவேண்டும் என்றே நினைப்பார்கள் .
 • இதனால் தன்னை அழகுபடுத்தி கொள்ள பலருமே அழகு நிலையத்திற்கு செல்வார்கள் .
 • அதில் பலருமே முகம் பொலிவுடன் பளிச்சென்று வெள்ளையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே செல்கிறார்கள்.

முகத்தின் அழகும் மெலனின் நிறமும் :

 • முகத்தின் நிறத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது நம் உடலில் இருக்கும் நிறமி செல்களான மெலனின் அளவுத்தான்.
 • சூரிய ஒளியின் தாக்கத்தால் முகத்தில் மெலனின் படுவதால் முகம் கருமையாக மாறக்கூடும்.
 • நம் உடலில் திடீரென நிறமி செல்லானா மெலனின் உற்பத்தி அதிகமாக இருக்கும்போது தான் ஒரு சிலர் அடர்ந்த கருமையான நிறத்தில் இருப்பார்கள்.
 • எனவே நிறமி செல்களான இந்த மெலனின் சுரக்கக்கூடிய அளவை கட்டுக்குள் வைத்தால் முகம் கருமையாகாமல் வெள்ளையாக இருக்கக்கூடும்.
 • இதற்கு செயற்கையான கிரீம்கள் மார்கெட்டில் கிடைத்தாலும்,அது நமக்கு பல தொந்தரவுகள் தருவதோடு மட்டுமல்லாமல் நீண்ட நாள் நமக்கு முகப்பொழிவை தராமல் இன்னும் முகத்தை கருமையடைய செய்யும்.
 • இயற்கையான முறையில் இந்த பொருட்களை கொண்டும் சில பேஷ்பேக் செய்யலாம்.
 • இது ஒரு மாதம் பிறகு பொறுமையாக நமக்கு ரிசல்டை கொடுத்தாலும் இது நமக்கு நிரந்தரமாகவும்,எந்த வித பக்க விளைவையும் நமக்கு தராத வகையில் இருக்கும் .

முகத்தில் நிறம் அதிகரிக்க

முகத்தில் நிறம் அதிகரிக்க வெண்ணைப்பழம் :

 • வெண்ணைப்பழத்தை பேஸ்ட் போல செய்து அதில் 1 ஸ்பூன் அளவுக்கு பாலை சேர்த்து கலந்து முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் ஊறவைத்து பின் முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவினால் முகம் பொலிவடையும்.
 • மெலனின் அளவை கட்டுக்குள் வைக்கும்.
 • ஏனென்றால் இந்த வெண்ணெய் பழத்தில் “வைட்டமின் ஈ”சத்துக்கள் நிறைந்து உள்ளதால் உடலில் நிறமி செல்லான மெலனின் அளவை கட்டுக்குள் வைக்கும்.
 • இதனால் முகத்தில் கருமை நீங்கி வெள்ளையாக மாறலாம்.

https://amazeout.com/முகம்-வெள்ளையாக/

முகத்தில் நிறம் அதிகரிக்க கோக்கோ வெண்ணெய் :

 • கோக்கோ வெண்ணெய் முகத்தை மாய்சுரேஷர் செய்வதற்கு ஏற்ற ஒன்றாக உள்ளது என்பத்தாலும்,இதில் ஆன்டி-ஆக்சிடன் இருப்பதாலும் மெலனின் அளவை சரியாக வைத்துக்கொள்ளும்.
 • அதோடு முகத்தில் ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
 • எனவே முகத்தில் கருவளையம் உள்ள பகுதியில் கோக்கோ எண்ணையை தடவி மசாஜ் செய்துவர கருமை உடனடியாக போகும்.முகம் அழகாகவும் மாறக்கூடும்.

துளசி :

 • துளசியை பறித்து தண்ணீரில் அலசி துளசியோடு சேர்த்து சிறிது மஞ்சளை கலந்து அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடம் பிறகு குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவி வந்தால் முகத்தில் பருக்கள் ஏற்படாது.
 • முகமும் பொலிவுடன் இருக்கும்.
 • துளசியில் ஆன்டி-ஆக்ஸிடன் மற்றும் சரும வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து இருப்பதால் முகத்தை உடனடியாக இயற்கையான முறையில் நிரந்தரமாக வெள்ளையாக மாற்றும் .

https://amazeout.com/தொப்பை-குறைய-எளிய-வழிகள்/

முகத்தில் நிறம் அதிகரிக்க உருளைக்கிழங்கு :

 • உருளைக்கிழங்கு எடுத்து பேஸ்ட் போல அரைத்து அதில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி 3 நிமிடம் மசாஜ் செய்து 10 நிமிடம் ஊறவைத்த பிறகு முகத்தை கழுவினால் முகம் பொலிவு பெறும்.
 • ஏனென்றால் எலுமிச்சை மற்றும் உருளைக்கிழங்கில் ப்ளீச்சிங் தன்மையும் அதிகமாக உள்ளதால் முகம் பொலிவுடன் இருக்கும்.

பாதாம் எண்ணெய் :

 • வெதுவெதுப்பான பாதாம் எண்ணையை முகத்தில் தடவி மசாஜ் செய்து 5 நிமிடம் பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பொலிவடையும்.
 • இது முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து முகத்தை வெள்ளையாக மாற்றும்.

எனவே இதை எல்லாமே வாரத்தில் 3 முறை முகத்தில் தடவி வந்தால் ஒரே மாதத்தில் மாற்றத்தை உணரலாம்.

கழுத்தில் உள்ள கருமை நிறம் போகவேண்டுமா ?

amazeout

hai. i am sathya. i graduated in India. i love to post a blog what i know. i love to hear a music .

Leave a Reply

Your email address will not be published.