வயிற்று வலி குணமாக இதை செய்யுங்க
வயிற்று வலி குணமாக :
இந்த பதிவில் வயிற்று வலி எதனால் ஏற்படுகிறது . இயற்கையான முறையில் வயிற்று வலி குணமாக என்ன செய்யலாம் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் .
- வயிற்றுவலி வருவதற்கு பல்வேறு விதமான காரணங்கள் இருக்கின்றன. வயிற்றுவலி எதனால் ஏற்படுகிறது.
- அதற்கான காரணங்கள் என்னென்ன என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
வயிற்றுவலி வருவதற்கான காரணங்கள் :
- வயிறு உப்புசம் ஏற்படுவதால் வயிற்றுவலி ஏற்படுகிறது.செரிமான கோளாறு காரணமாகவும் வயிற்றுவலி ஏற்படுகிறது.
- மலச்சிக்கல் ,நம்முடைய வயிற்றுக்கு ஒவ்வாமை தரக்கூடிய உணவுகளை சாப்பிடுவதால் வயிற்று வலி ஏற்படுகிறது.
- கெட்டுப்போன உணவை சாப்பிடுதல்,வாயு தொல்லை மற்றும் பூச்சு தொல்லை காரணமாகவும் வயிற்று வலியானது ஏற்படுகிறது.
https://amazeout.com/கலோரிகள்-குறைவான-உணவுகள்/
- வயிற்று வலி மட்டும் வந்தால் நம்மால் தாங்கவே முடியாது.
- பல்வேறு விதமான அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருக்கும்.
- இப்படிப்பட்ட வயிற்று வலியை ரொம்ப எளிமையாக இயற்கையான முறையில் உடனடியாக சரிசெய்யலாம்.
- அதுகுறித்த பல சுவாரஸ்யமான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
வயிற்று வலி குணமாக சீரக தண்ணீர் :
- ஒரு சோம்பு அளவுள்ள தண்ணீரை எடுத்து கொள்ளுங்கள்.
- அந்த தண்ணீரை சூடுபடுத்தி கொள்ள வேண்டும்.
- அந்த தண்ணீரிலே ஒரு ஸ்பூன் அளவு சீரகத்தை சேர்த்து கொதிக்க வைத்து பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி குடித்துவர வயிற்று வலி உடனே சரியாகும்.
வேப்பம்பூ (how do get rid of stomach pain ):
- வேப்பம்பூவை காயவைத்து அதை அரைத்து பொடியாக்கி கொள்ள வேண்டும்.
- பிறகு தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சிறிது வேப்பம்பூ பொடியை சேர்த்து கலந்து ( நீர் வெதுவெதுப்பான பிறகு ) குடித்துவர வாயுவினால் வயிற்று வலி ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குறையும்.
- இதுபோல தினமும் காலை ,மாலை என இருவேளையும் செய்துவர வயிற்று வலியே இனி வராது.
- குறிப்பாக வாயு தொல்லையால் வயிற்று வலி ஏற்படாது.
https://amazeout.com/கழுத்தில்-உள்ள-கருமை-நிற/
வயிற்று வலி குணமாக வெந்தயம் :
- சிறிதளவு வெந்தயத்தை எடுத்து கொள்ள வேண்டும்.
- இந்த வெந்தயத்தை சிறிது நெய் விட்டு வறுத்து கொள்ள கெண்டும்.
- பிறகு இதை மிக்சியில் போட்டு அரைத்து தூளாக எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
- பிறகு வயிற்று வலி வரும் போது 1 கிளாஸ் மோரோடு 1 ஸ்பூன் இந்த வெந்தயம் பொடி சேர்த்து கலந்து குடிக்க வயிற்று வலி உடனே தீரும்.
- அதுமட்டுமின்றி முக்கியமாக பெண்கள் மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி வரும் போது இதை செய்துட்டு வாங்க,உடனடியாக வயிற்று வலி குறைவதை நீங்க உணரலாம்.
தண்ணீர் :
- சில நேரங்களில் உடலில் சேரக்கூடிய நச்சுகளின் காரணமாக கூட வயிறு வலி ஏற்படலாம்.
- அந்த சமயத்தில் அதிகளவு தண்ணீரை குடிப்பதால் உடலில் தேவையில்லாமல் இருக்கக்கூடிய நச்சுக்கள் சிறுநீர் மூலமாக வெளியேறும்.
- இதனால் வயிற்று வலியும் உடனடியாக குறையும்.
- எனவே இனி வயிறு வலிக்கும் போது தண்ணீர் அதிகமாக குடிங்க.
https://amazeout.com/diet-இல்லாமல்-உடல்-எடை-குறைப்/
வயிற்று வலி குணமாக கற்றாழை :
- கற்றாழை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் மூலமாக வரக்கூடிய வயிற்று வலி பிரச்சனை தீரும்.
- எனவே சோற்று கற்றாழை எடுத்து அதில் உள்ள வழவழப்பான அந்த பகுதியை எடுத்து மிக்சியில் போட்டு அரைத்து ஜூஸ் போல குடித்து வந்தால் உடனடியாக வயிற்று வலி குறையும்.
படுக்கக்கூடாது ( stomach pain relief in tamil ):
- வயிற்றுவலி வரும் போது அதிகமாக எல்லோருமே படுத்து விடுவார்கள்.
- ஆனால் வயிற்றுவலி வரும் போது இது போன்று படுப்பதால் வயிற்று வலியானது இன்னும் அதிகமாக ஏற்படும்.
எனவே வயிற்று வலி வரும் போது இதுபோன்ற சில விஷயங்களை செய்து வர வயிற்று வலியை விரைவில் குணப்படுத்தலாம்.