7 நாளில் உடல் எடை குறைய இதை செஞ்ச போதும்

7 நாளில் உடல் எடையை குறைக்க இதை மறக்காம செய்துடுங்க..!

 • தற்போது பல நோய் பிரச்சனைக்கு மூலகாரணமாக இருப்பது என்றால் அது இந்த உடல் எடை அதிகரிப்புத்தான்.எனவே உடல் எடை பிரச்சனையை சரிசெய்து கொள்வதற்கான எலியமுறைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
 • அதுவும் இந்த கோரோன வைரஸ் தொற்றுக்கு பிறகு எல்லோரும் நல்ல உடல் ஆரோக்கியத்தில் இருக்க வேண்டும் என்கின்ற ஆசையானது இருக்கிறது.
 • உடல் எடை அதிகரிப்பு காரணமாக மூச்சு திணறல்,சர்க்கரை நோய்,மாரடைப்பு,பக்கவாதம் என இப்படி பல நோய்கள் வருவதற்கு ஒரு மூலகாரணமாக இந்த உடல் எடை அதிகரிப்பு இருக்கிறது.
 • எனவே தான் இந்த உடல் எடையை குறைப்பதற்கு இந்த உணவை சாப்பிட்டு வந்தால் 7 நாளில் நிச்சயம் ஆரோக்கியமாகவும் இயற்கையாகவும் உங்க எடையை குறைக்கலாம்.
  ஏனென்றால் பலரும் உடல் எடையை குறைக்கனும் என்று நினைத்து முறையான டயட் பின்பற்றாததால் இதுவே பல பிரச்சனைகளை உடல் ரீதியாக ஏற்படுத்துகிறது.
 • எனவே முறையாக இயற்கை முறையில் சில உணவுகளை சாப்பிட்டு உடல் எடையை குறைப்பது தான் உங்க ஆரோக்கியத்துக்கு நல்லது என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டிய விஷயமாகும்.

7 நாளில் உடல் எடை குறைக்கும் உணவுகள் :

 1. க்ரீன் டீ
 2. பப்பாளி
 3. கொள்ளு
 4. காய்கறிகள்
 5. காலிபிளவர்
 6. கேரட்
 7. வெள்ளரி

க்ரீன் டீ :

 • க்ரீன் டீ குடித்தால் தொப்பை குறையும்,கொழுப்பு கரையும்.
 • தினமும் காலையில் எழுந்தவுடன் இதை சாப்பிட்டு வந்தால் உடல் எடையானது விரைவில் குறைய ஆரம்பிக்கும்.
 • க்ரீன் டீயில் அற்புதமான கேடசின் என்ற ஒரு கலவையானது உள்ளது.
 • இது உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பப்பாளி :

 • உடல் பருமன் மற்றும் கலோரியை குறைகிறது பப்பாளி.ஏனென்றால் இந்த பழத்தில் கலோரிகள் குறைவாக இருக்கிறது.
 • இதில் உள்ள நொதி பொருள் உடலில் உள்ள கெட்ட கோலஸ்டாலை குறைக்க உதவும். எனவே உடல் எடையும் வேகமாக குறையும்.
 • அதேபோல பப்பாளி விதையை சமைத்தும் சாப்பிட்டு வரலாம்.

கொள்ளு :

 • கொள்ளு தினமும் சாப்பிட்டால் எடையை குறைக்கலாம்.
 • அதேபோல் கொள்ளு ஊற வைத்த தண்ணீரை குடித்து வருவதால் வேகமாக உடல் எடையானது குறையும். இதில் அதிகளவு மாவுசத்தும் உள்ளது.
 • கொள்ளு வேகவைத்தும் சாப்பிடலாம் இல்லையென்றால் ஊறவைத்தும் சாப்பிடலாம் .
 • வெறும் வயிற்றில் கொள்ளு சாப்பிட்டு வர கொழுப்புகள் அனைத்தையும் குறைக்கும்.
 • ஒரு டம்ளர் தண்ணியில் சிறிது கொள்ளை போட்டு காயவைத்த அந்த தண்ணீரை குடித்துவர சளி,இருமல் பிரச்சனை தீரும்.
 • இயற்கையாக உடல் எபாய் குறைப்பில் கொள்ளு அதிகளவு பயன்படுகிறது.

காலிபிளவர் :

 • எல்லோருக்கும் பிடித்த ககாலிபளவர் காயனது உடல் பருமனை குறைக்கும். அதில் ஒன்று எல்லோருக்கும் பிடித்தது காலிபிளவர்.
 • காலிபிளவரில் குறைந்த அளவு கலோரியானது இருக்கிறது.இது உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கிறது.
 • அதுமட்டும் இல்லாமல் நாள் முழுவதும் நீங்க சாப்பிட்ட உணவின் கலோரியும் இது குறைகிறது.
 • அதேபோல இதில் அதிகளவு நார்சத்து இருப்பதால் உடலை ஆரோக்கியமாகவும் வைக்கிறது.
 • இது உடலில் உள்ள வீக்கத்தை குறைக்கவும் செரிமானத்தையும் செய்கிறது. எனவே இதன் காரணமாக தான் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலிபிளவர் அதிகமாக சாப்பிடலாம்.
 • மேலும் காலிபிளவர் நமக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலையும் நமக்கு அதிகமாக தருகிறது.அதேபோல இதை பொரித்து சாப்பிடாதீங்க.

கேரட் :

 • கேரட் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற ஒரு காய். வைட்டமின் பி கொழுப்பை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
 • ரத்தத்தில் சர்க்கரை அளவை இந்த கேரட் கட்டுப்படுத்துகிறது.
 • கண் பார்வை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்,நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்,புற்றுநோயை தடுக்கும்.

வெள்ளரி :

 • வெள்ளரிக்காயை தினமும் இரண்டு சாப்பிட்டு வர உடல் எடையை வேகமாக குறைக்கிறது.
 • ஏனென்றால் இதை கலோரி குறைவு ,நார்சத்து அதிகம் அதனால் தான் விரைவில் உடல் எடையானது குறைகிறது.
 • எனவே தினமும் மதியவேலையில் இதை ஒன்றாவது சாப்பிடுங்க.
 • எனவே இந்த உணவுகளை நீங்க அட்டவனைபடுத்தி மூன்று வேளையும் உணவாக சாப்பிட்டு வர உடல் எடை 7 நாளில் குறைத்துக்கொள்ளலாம்.
 • இந்த சத்தான இயற்கையான உணவை சாப்பிட்டு உடல் எடையை குறைத்தால் மட்டும் தான் உங்களுடைய ஆரோக்கியத்திற்கு எந்த வித பிரச்சனைகளும் வராமல் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

amazeout

hai. i am sathya. i graduated in India. i love to post a blog what i know. i love to hear a music .

Leave a Reply

Your email address will not be published.