Sugar Patient சாப்பிடவேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத பழங்கள் !
(Sugar patient)சுகர் உள்ளவர்கள் இந்த பழங்களை சாப்பிடுங்க..!
இந்த பதிவில் Sugar patient ( சர்க்கரை நோயாளிகள் ) சாப்பிடவேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத பழங்கள் பற்றி காண்போம் !
- மற்ற நோயாளிகளை காட்டிலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவு விஷயத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.
- ஏனென்றால் இவர்கள் சாப்பிடக்கூடிய உணவில் உடலில் ரத்த சர்க்கரை அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருக்கக்கூடும்.
- அதாவது சில உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கலாம். இல்லையென்றால் அதிகப்படுத்தும்.எனவே தான் உணவு விஷயத்தில் சுகர் நோயாளிகள் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும்.
- உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு சத்துக்களை வழங்குவதில் முதன்மையாக இருப்பது காய்கறிகள் மற்றும் பழங்கள் தான்.
- எனவே, அந்த வகையில் உடல் ஆரோகியத்திற்கு ஏற்றதும், சர்க்கரை நோயாளிகள் அவசியம் சாப்பிடவேண்டிய பழங்கள் பற்றியும் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
https://amazeout.com/சர்க்கரை-நோயாளிகள்-அண்ணா/
பழங்களும் சர்க்கரை நோயாளிகளும்(sugar patient) :
- சர்க்கரை நோயாளிகள் அதிகளவு நார்ச்சத்து, குறைவான கார்போஹைட்ரேட் மற்றும் உடலிற்கு தேவையான அளவு புரதங்கள் மற்றும் விட்டமின்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- முக்கியமாக இனிப்பான பலங்காரம் மற்றும் கொழுப்புகள் அதிகளவு உள்ள உணவுகளை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடவே கூடாது.
- எனவே பல பழங்கள் விரைவாக ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடிய பழங்கள் இருக்கிறது.
- இதனால் சர்க்கரை நோயாளிகள் பயந்துக்கொண்டு எந்த பழத்தையும் சாப்பிடாம இருக்கிறார்கள்.
- ஆனால் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால் சில பழங்கள் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைக்க உதவியாக இருக்கிறது.
- அதாவது, குறைந்த அளவு கிளைசீமிக்-ஐ கொண்டுள்ளதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை சரியாக வைக்கிறது.
- எனவே இந்த பழங்களை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்பாடாக இருக்கும்.
ஆரஞ்சு :
- ஆரஞ்சு பழத்தில் அதிகளவு சத்துக்கலானது உள்ளது.
இதனால் எந்த ஒரு வைரஸ் தொற்றும் ஏற்படாது. - எனவே சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் ஆரஞ்சு சாப்பிட வேண்டும்.
ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ளும். - ஆரஞ்சு ஜூஸ் போட்டு சாப்பிடுவதை காட்டிலும் அப்படியே சாப்பிடுவது இன்னும் அதிக பலனை கொடுக்கும்.இதன் மூலமாக அதிகளவு நார்ச்சத்தும் கிடைக்கும்.
https://amazeout.com/கழுத்தில்-உள்ள-கருமை-நிற/
Sugar patient எலுமிச்சை சாப்பிடலாமா :
- எலுமிச்சை ஜூசில் சர்க்கரை அதிகளவு போடாமல் குறைவாக போட்டு குடித்து வந்தால் சர்க்கரை நோயே வராது. அதுமட்டும் இல்லாமல் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்.
- ஏனென்றால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கக்கூடிய “வைட்டமின் சி” சத்து அதிகளவு உள்ளது.அதனால் தான் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.
- எனவே தினமும் 1 கிளாஸ் எலுமிச்சை ஜூஸ் குடித்துவர சர்க்கரை வியாதி வராமல் தடுக்கலாம்.
https://amazeout.com/சர்க்கரை-நோய்-உள்ளவர்கள்/
Sugar patient நெல்லிக்காய் சாப்பிடலாமா :
- நெல்லிக்காயில் உள்ள குரோமியமானது கணையத்தில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தக்கூடும் என்பதால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
- நெல்லிக்காயில் நிறைய சத்துக்கள் உள்ளது.பாரம்பரியமாக உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு முக்கிய கனியாக இந்த நெல்லிக்கனி இருக்கிறது.
- நெல்லிக்காய் சாறுடன் சிறிதளவு மஞ்சள் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையும்.
- எனவே சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்கள் இப்படி குடித்து வந்தால் சர்க்கரை அளவை எளிமையாக குறைக்கலாம்.
https://amazeout.com/இரவு-நல்ல-தூக்கம்-வர-என்ன/
ஆப்பிள் :
- ஆப்பிள்’ல் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தக்கூடிய விட்டமின்கள் ,தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் ஆக்சிஐனேற்றி போற்ற பல முக்கிய ஆரோக்கியத்திற்கு தேவையானவை இதில் உள்ளது.
- சாதாரணமாக தினமும் 1 ஆப்பிள் சாப்பிட்டாலே உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்வதை கேட்டு இருப்பீர்கள்.
- எனவே தினமும் உணவுகளில் 1 ஆப்பிளை சேர்த்துக்கொள்ளுங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள் .
பப்பாளி ஜூஸ் :
- பப்பாளி ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடிய ஒரு அற்புதமான பழமாகும்.
- மேலும் இதில் இயற்கையான ஆன்டிஆக்சிடன்கள் உள்ளதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாடாக வைக்கும்.
நாவல்பழம் :
- நாவல்பழம் சாப்பிட்டால் இதயத்தை சீராக இயக்கும்,குடற்புண் போன்றவை சரியாகும்,ரத்தசோகையை குணப்படுத்தும் மற்றும் கல்லீரல் பிரச்சனையை போக்கும்.
அதோடு மிக முக்கியமாக ரத்த அளவை கட்டுக்குள் வைக்கும். - சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய ஒரு முக்கியமான பழமாகும்.இதில் கால்சீயம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகளவு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
- உங்களின் உணவு முறைக்கு ஏற்ப தினமும் இந்த பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள சர்க்கரை நோயும் வராது .அதோடு ரத்தத்தில் சர்க்கரை அளவையும் முறைப்படி சரியாக வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும்.