TNPSC TEST_SERIES_1

%பொது தமிழ் TEST SERIES 1 %

Name
Email
1. 
ஒன்பது என்பது எவ்வகை குற்றியலுகரம்
2. 
நளவெண்பா எத்தனை பாக்களை கொண்டது ?
3. 
ஆனந்ததேன்,அண்ணபூரணி,யாழ்பாண காவியம் போன்றவற்றை இயற்றியவர்
4. 
"புதுக்கவிதை உலகின் ஒரு துருவ நட்சத்திரம்" என்று அழைக்கப்படுபவர்
5. 
அசலாம்பிக்கை அம்மையாரை இக்கால ஒளவையார் என் அழைத்தவர் யார் ?
6. 
ஒளடதா + ஆ என்பதை சேர்த்து எழுதுக
7. 
காரிருள் அகத்தில் நல்ல கதிரொலி நீதான் இந்த பாரிடை துயில்வோர் மண்ணிற் பாய்ந்திடும் எழுச்சி நீதான் என பாடியவர் யார் ?
8. 
காற்றோருக்கு கல்வி நலனே கலநல்லால் மற்றோர் அணிகலம் வேண்டவாம் என்ற பாடல் வரிகளை எழுதியவர் யார்
9. 
தேவநேயப் பாவாணரின் முதல் கட்டூரை
10. 
அயோத்தியதாசர் பதிப்பித்த நூல்களில் அல்லாதது எது ?
11. 
எங்குறைவீர்
12. 
கொஞ்சி குலவி கரைய வாட்டி குளிர்ந்த புல்லுக்கு இன்பம் கூட்டி - என்ற பாடலை பாடியவர் யார் ?
13. 
தமிழ்நாடக மறுமலர்ச்சி தந்தை யார்
14. 
கவிமணி எழுதிய " கதர் பிறந்த கதை " என்பது
15. 
ஒற்றுமையில்லாத மனித குலம் உயர்வு தாழ்வு வளர்கிறது என்றவர் யார் ?
16. 
" கனகச்சுனை " என்பதன் பொருள் என்ன ?
17. 
மாண்ட வேர்ச்சொல்
18. 
குணங்குடி மஸ்தான் சாகிப்பின் இயற்பெயர் என்ன ?
19. 
வன்தொண்டர்,நம்பியாரூரார்,தம்பிரான் தோழர்,அரூரர்
20. 
திருவள்ளுவர் தவசாலையும் ,பாவணர் நூலகமும் உள்ள ஊர் எது ?
21. 
இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பின்பற்றதக்க வழிமுறைகளை தொல்காப்பியம் கூறுகின்றது
22. 
கிரேக்கத்தில் வெண்பா வடிவ பாடல்--------என அழைக்கப்படுகிறது
23. 
முதுமொழி மாலை என்னும் நூலை எழுதியவர் யார்
24. 
தமிழ்விடு தூது எத்தனை கணினிகளை கொண்டது
25. 
பூம்புகார் துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் பொருட்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டன என்பதை விரிவாக விளக்குவது ?

amazeout

hai. i am sathya. i graduated in India. i love to post a blog what i know. i love to hear a music .

One thought on “TNPSC TEST_SERIES_1

  • 24/06/2022 at 5:33 PM
    Permalink

    Useful டு me😍tnx 👍

    Reply

Leave a Reply

Your email address will not be published.