இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே எனப்பாடியவர்
முத்திக்கனி - இலக்கணக்குறிப்பு
சேர, சோழ, பாண்டியர் தமிழை காத்து வளர்த்து செம்மைப்படுத்தி உலகில் நிலை நிறுத்தினர்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளை ஒரே இனமாகி கருதி தென்னிந்திய மொழிகள் என்று பெயரிட்டவர்
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு
இந்திர விழா எத்தனை நாட்கள் நடைபெற்றது
முத்தெள்ளாயிரம் என்ன பாவால் ஆனது
திங்களோடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடு உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள் எனக் கூறியவர்
ஈ.வெ.ராவுக்கு தெற்காசியாவின் சாக்ரடீஸ் எனப் பாராட்டி பட்டம் கொடுத்த நிறுவனம்
ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தனியாள் நூலகத்தை அமைத்த பெருமை இவரையே சாரும் என அமபேத்கர் அவர்களை புகழ்ந்தவர்
விழிகளை இழக்க நேரிட்டால் கூட, தாய் தமிழை இழந்து விடக் கூடாது என்று எண்ணியவர்
நாமார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம்
"வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே” என்ற வரிகளை பாடியவர்
நரிவெரூ உத்தலையார் பாடல்கள் இயற்றாத நூல்
"இஸ்மத் சன்னியாசி” என்று அழைக்கப்படுபவர்
அகநானூற்றில் உள்ள களியாற்றியானை நிரையில் உள்ள பாடல்களி ண்ணிக்கை
வழுவமைதியின் வகைகள் எத்தனை?
சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியங் கொண்ட நூல்
தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது
பாரதிதாசனின் எந்த நூல் சாகித்ய அகாடெமி விருது பெற்றது
பல்லாவரத்தில் உள்ள பல்வர் குடை வரை யார் காலத்தில் அமைக்கப்பட்டது
இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருள் இல்லை என்று மணமக்களை வாழ்த்தியர்
"சாபவிமோசனம்” “அகலிகை” கதைகளில் தொன்மங்களை பயன்படுத்தியவர்?
அகநானூற்றுபாக்களின் அடிவரையறை