தொப்பை குறைய (thoppai kuraiya) இதை செய்தாலே போதுமாம் !

( thoppai kuraiya ) தொப்பை குறைய :

இந்த பதிவில் இயற்கையான முறையில் எந்த வித பக்கவிளையும் இல்லாமல் தொப்பை குறைய ( thoppai kuraiya ) என்ன செய்யலாம் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் .

 • பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு அதிகளவு தொப்பை போடுகிறது என்ற ஒரு எண்ணம் நம்மிடையே இருக்கிறது.
 • ஆனால் தற்போது ஆண், பெண் என இருபாலரும் இந்த பிரச்சனையை தற்போது அதிகளவு சந்திக்கிறார்கள்.
 • என்ன தான் உடல் எடை சரியாக இருந்தாலும் வயிறு மட்டும் பெருத்து தொப்பையாக காட்சியளிக்கும்.

thoppai kuraiya

தொப்பை வருவதற்கான  காரணம் :

 • அதிகளவு எண்ணெய் நிறைந்த பண்டங்களை சாப்பிடுவதால் உடலில் அடிவயிற்றில் தேவையில்லாத கொழுப்புகள் சேர்வதால் தொப்பை போடுகிறது.
 • தொப்பையான வயிறு உடல் எடையை அதிகரித்து காட்டுவதோடு உங்களுக்கு பல்வேறு விதமான ஆரோக்கிய பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
 • தொப்பை போடுவது ஒருசிலர் பாரம்பரியமாக ஏற்படுது என்று சொல்வார்கள்.
 • ஆனால் உண்மையில் அப்படி பாரம்பரியமாக தொப்பை போடாது என்பதே உண்மை.
 • நம்முடைய முன்னோர்கள் சாப்பிட்ட அதே உணவை நாம் சாப்பிட்டு வந்தால் மட்டுமே அவர்களுக்கு இருப்பது போல நமக்கும் தொப்பை ஏற்படும்.
 • தொப்பை ஏற்படுவது நாம் சாப்பிடும் உணவை பொறுத்தே அமையும்.

https://amazeout.com/தொப்பை-குறைய-எளிய-வழிகள்/

தொப்பையால் ஏற்படும் பிரச்சனை (belly fat in tamil ) :

 • தொப்பை அதிகரிப்பதால் நீரிழிவு நோய் ஏற்படும்.
 • ரத்த அழுத்த நோய் ஏற்படலாம்.
 • இதயம் சம்மந்தமான பிரச்சனை இதுபோன்ற ஆரோக்கிய ரீதியான பிரச்சனை வரக்கூடும்.
 • பெண்களுக்கு தொப்பை போடுவதால் மாதவிடாய் சம்மந்தமான பிரச்சனைகள் கூட ஏற்படலாம்.

thoppai kuraiya

எனவே தொப்பையை எளிதில் குறைக்க என்ன செய்யலாம் என்பது பற்றி பார்க்கலாம்.

வெந்நீர்( thoppai kuraiya ) :

 • ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
 • எனவே இந்த 3 லிட்டர் தண்ணீரையும் வெண்ணீராக ( அதாவது சூடு படுத்தி தண்ணீர் ) குடிப்பது நல்லதாக இருக்கக்கூடும்.
 • இதனால் உடலில் சேரக்கூடிய கொழுப்புகள் கரையும்.

https://amazeout.com/diet-இல்லாமல்-உடல்-எடை-குறைப்/

வெள்ளரிக்காய் ( how to lose belly fat in tamil ) :

 • வெள்ளரிக்காயில் நீர் சத்து அதிகமாகவும்,நார்சத்து அதிகமாகவும் இருக்கும்.அதோடு கலோரி குறைவாக இருக்கும்.
 • இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதன் காரணமாக வயிற்றில் தேவையில்லாமல் சேரக்கூடிய கொழுப்பை கரைக்க உதவியாக இருக்கும்.
 • தினமும் இதை சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணரலாம்.

முட்டைக்கோஸ் ( thoppai kuraiya ):

 • முட்டைக்கோஸ் வாரத்தில் 4 முறை சாப்பிட்டு வர உடலில் தொப்பை போடாது.
 • எனவே உங்களுடைய உணவில் முட்டைக்கோஸ் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

எலுமிச்சை சாறு :

 • தினமும் காலையில் உணவு சாப்பிட்ட பிறகு எலுமிச்சை ஜூஸ் சர்க்கரை போடாமல் குடித்து வர உடலில் குறிப்பாக வயிற்றில் சேர கூடிய கொழுப்பை கரைக்க உதவியாக இருக்கக்கூடும்.

thoppai kuraiya

புதினா டீ ( thoppai kuraiya ) :

 • நீங்க குடிக்கக்கூடிய டீயை விட்டுட்டு காலை,மாலை என இரு நேரமும் புதினா டீ குடித்து வர தொப்பை போடுவதை குறைக்கும்.
 • அதோடு உடல் எடை அதிகரிக்காமல் வைத்துக்கொள்ளும்.
 • அதுமட்டும் இல்லாமல் பசியை கட்டுப்படுத்தவும் உதவியாக இருக்கும்.

https://amazeout.com/கழுத்தில்-உள்ள-கருமை-நிற/

தோப்புக்கரணம் ( thoppai kuraiya ) :

 • தொப்பை குறைப்பதற்கு தனியாக உடற்பயிற்சி செய்யணும் என்று அவசியம் கிடையாது.
 • தினமும் காலை மற்றும் மாலை என இரு நேரமும் ஒரு 30 தோப்புக்கரணம் போட்டால் தொப்பை கரைவதை உணரலாம்.

எனவே இதை மட்டும் முறைப்படி செய்து வந்தால் விரைவில் உங்க தொப்பையை குறைத்து ஸ்லிம்மாக அழகாக காட்சியளிக்காலம்.

உடல் எடை குறைக்க உதவும் கலோரிகள் குறைவான உணவு

amazeout

hai. i am sathya. i graduated in India. i love to post a blog what i know. i love to hear a music .

Leave a Reply

Your email address will not be published.